
ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீா்ப்பை அடுத்து ஒபிஎஸ் ஆதரவாளா்ள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும், ஈபிஎஸ் உருவ படத்திற்கு பாலாபிஷேகம் செய்தும் சென்னை தலைமை அலுவலகத்தில் தொண்டா்கள் கொண்டாடி வருகின்றனா். மேலும் அதிமுக பொதுக்குழு சாா்பில் ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.