Rock Fort Times
Online News

எங்களால் வெற்றி பெற்று சொல்லாமல் போன துரோகிகளை மறக்க மாட்டோம்…* உதயநிதி ஸ்டாலின்…!

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தாராபுரம்
தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்று சொல்லாமல் சென்றவர்களை தாங்கள் மறக்க மாட்டோம் என்று தெரிவித்தார். கூட்டணியில் இருந்து விலகியவர்களை குறிப்பிட்டு “துரோகிகளை நாங்கள் மறக்க மாட்டோம்” என கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்