Rock Fort Times
Online News

திருச்சி திமுக முன்னாள் நிர்வாகியும், பிரபு ரசிகர் மன்ற தலைவருமான ஆர்.சி.இராஜா த.வெ.க.வில் இணைந்தார்…!

கடந்த 30 வருடங்களாக தி.மு.கழகத்தில் பயணித்து, திருச்சி மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளராகவும், வட்ட கழக செயலாளராகவும், பகுதி கழக துணை செயலாளராகவும் பணியாற்றியவரும், திருச்சி மாவட்ட இளைய திலகம் பிரபு ரசிகர் மன்ற தலைவருமான பீமநகர் ஆர்.சி.இராஜா தனது ஆதரவாளர்களுடன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் முன்னாள் அமைச்சர் குப.கிருஷ்ணன் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்