Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் பகுதியில் நாளை (ஜூன் 20) மின்தடை…!

ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 20) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கணபதி தோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூர் வடக்கு, மேலூர் கிழக்கு தெருக்கள், நீதிமன்ற பகுதி, தாத்தாச்சாரியார் தோட்டம், செம்பிலார்தெரு, அணைக்கரை, லெட்சுமி நகர், அன்னை அவென்யு, சாலைரோடு,
தெப்பக்குளத்தெரு, நெடுந்தெரு, நான்கு உத்திர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு அடையவளஞான் வீதிகள், வடக்குவாசல், வரதராச நகர், கிழக்குவாசல், தெற்குவாசல், மேலவாசல், தெற்கு, வடக்கு தேவி தெருக்கள். மூலத்தோப்பு, பிரியா அப்பார்ட்மெண்ட், விக்னேஷ் அப்பார்ட்மெண்ட், தாயார் சன்னதி, வடக்குதேவி தெரு, வசந்தநகர், பட்டர் தோப்பு. ராகவேந்திரபுரம், மல்லிகை பூ அக்ரஹாரம், போலீஸ் குடியிருப்பு, மாருதி நகர், காந்திரோடு, ரெங்கநகர், தேவி தோட்டம், நேதாஜி தெரு, மங்களம்மா நகர், கீதாபுரம், மலையப்பநகர், சங்கர் நகர், சரஸ்வதி கார்டன், காவேரி நகர், மீனாட்சி நகர், புஸ்ப நகர், அம்மாமண்டபம் ரோடு, ராயர்தோப்பு, அருணாநகர், சுப்பிரமணியபுரம், சந்திரநகர், வீரேஸ்வரம், பெரியார் நகர், கணபதிநகர், ராஜகோபாலபுரம், ஆர்.எஸ்.ரோடு, மாம்பழச்சாலை, சீனிவாச நகர், நெல்சன் ரோடு, நரியன் தெரு, பர்மா காலனி, காந்தி ரோடு, சக்தி நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணிமுதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்