திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.துரைராஜ் தொகுதி முழுவதும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 6) தொண்டர்கள் படை சூழ ஊர்வலமாக வந்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் கே.வைரமணி, அந்தநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பி.கதிர்வேல், திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.ஆர்.ஆர்.ராஜாங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed.