திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று (ஏப்.3) 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-
1.பொன்னேரி (தனி) – துரை சந்திரசேகர்
2. திருப்பெரும்புதூர் (தனி) – செல்வப்பெருந்தகை
3. சோளிங்கர் – ஏ. எம் முனிரத்தினம்
4. உதகமண்டலம் – பி .ராமச்சந்திரன்
5. ஈரோடு (கிழக்கு) – கோபிநாத் பழனியப்பன்
6. அறந்தாங்கி – டி.ராமச்சந்திரன்
7. கடலூர் – ஏ.எஸ்.சந்திரசேகர்
8. மயிலாடுதுறை – ஜமால் யூனுஸ் முகமது
9.காரைக்குடி – எஸ்.மாங்குடி
10. சிவகாசி – கணேசன் அசோகன்.
11. திருவாடனை – ராம கருமாணிக்கம்
12. திருவைகுண்டம் – எஸ் .ஊர்வசி அமிர்தராஜ்
13.நாங்குநேரி – ரூபி. ஆர்.மனோகரன்
14. குளச்சல் – தாரகை கத்பர்ட்
15. விளவங்கோடு – டி.டி.பிரவீன்
16. கிள்ளியூர் – எஸ்.ராஜேஷ்குமார்
17.வேளச்சேரி -ஜே.எம்.எச்.அசன் மௌலானா
18. ஊத்தங்கரை (தனி) – ஆர். குப்புசாமி,
19. துறையூர் (தனி) – எம். விச்சு லெனின் பிரசாத்
20.கவுண்டம்பாளையம் – கேபி சூர்யபிரகாஷ்
21. ஆத்தூர் (தனி) – எஸ். கே.அர்த்தனாரி
22. பென்னாகரம் – ஜி.கே.எம்.தமிழ்க்குமரன்
23. சிங்காநல்லூர் – ஸ்ரீநிதி நாயுடு
24. அம்பாசமுத்திரம் – வி.பி.துரை
25. கிருஷ்ணகிரி – டாக்டர் ஏ. செல்லகுமார்
26. உசிலம்பட்டி – டி. சரவணகுமார்
27.சங்கரன்கோவில்( தனி) – சங்கை கணேசன்

Comments are closed.