Rock Fort Times
Online News

சசிகலா கட்சி சார்பில் 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு…* நாங்குநேரியில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி வெள்ளத்துரை போட்டி!

2026 சட்டமன்ற தேர்தலில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஆகியோர் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர். இந்தநிலையில் சசிகலா கட்சி சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை வி.கே.சசிகலா அறிவித்துள்ளார்.

அவர்களின் பெயர் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

1. சங்கரன்கோவில் (தனி)- முன்னாள் எம்பி வசந்தி முருகேசன்

2. மதுரை (மத்தி)- சக்கரவர்த்தி

3.திருப்பரங்குன்றம்- தனபாண்டியன்

4. திருமங்கலம்- ஜீவிதா நாச்சியார்

5. மேலூர்- சோனியா காந்தி

6.மானாமதுரை( தனி)- அகரம் திலக்ராஜ்

7.பரமக்குடி (தனி)- அமிர்தா பாலுசாமி

8.ராஜபாளையம்- ஹரிஷ்

9.முதுகுளத்தூர்- ராம்குமார் பாண்டியன்

10.நாங்குநேரி- ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வெள்ளத்துரை

11. தென்காசி-பூசத்துரை

12- சிவகங்கை- பிரபு

13. குளச்சல்- கிரைஸ்ட் மில்லர்

14. சிவகாசி நேஷனல் கணேசன்

15. திண்டுக்கல்- ராமு தேவர்

16. மயிலாடுதுறை- சுதாகர்

17. மன்னார்குடி- ராசு பிள்ளை

18.ஸ்ரீரங்கம்- விஜய்

19.திட்டக்குடி (தனி) – பழனிவேல்

20.ஸ்ரீபெரும்புதூர் (தனி)- புருஷோத்தமன்

21.திருச்சி கிழக்கு- நந்தகுமார்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்