பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டி…! Latest Newsதகவல்திருச்சி நியூஸ் By rockfortadmin Last updated Mar 29, 2026 Share தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டார். இதில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வேட்பாளர்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றனர். Share
Comments are closed.