தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 164 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இன்று(மார்ச் 28) வெளியிடப்பட்டது. அதில், திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதி விவரம் வருமாறு:-
1. கே.என்.நேருதிருச்சி(மேற்கு)
2. அன்பில் மகேஷ் பொய்யாமொழி(திருவெறும்பூர்)
3. இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு)
4. கதிரவன் (மண்ணச்சநல்லூர்)
5. எஸ்.துரைராஜ் (ஸ்ரீரங்கம்)
6. என்.எஸ்.கருணை ராஜா (முசிறி)
7. பாரி வள்ளல் (லால்குடி)

Comments are closed.