Rock Fort Times
Online News

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வருகை: நாளை (பிப்.13) மற்றும் 14ம் தேதி டிரோன்கள் பறக்கத் தடை…!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நாளை(13-02-2026) திருச்சி வருகிறார். ஆகவே, பாதுகாப்பு காரணம் கருதி நாளை (13.02.2026) மற்றும் நாளை மறுநாள் (14.02.2026) ஆகிய 2 நாட்கள் திருச்சியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி\ வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்