திருச்சி காந்தி மார்க்கெட்டில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா திறந்து வைத்தார் !
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகளான கே.சி பரமசிவம், ரஜினிகாந்த், ஏடிபி ராஜேந்திரன், ஞானசேகர், வெல்லமண்டி பெருமாள், சகாபுதீன் நத்தர்ஷா, பி.ஆர்.ராஜேந்திரன், அன்பழகன், ரோஜர் ,கலிலுல் ரகுமான்,வாசுதேவன், நாகநாதர் பாண்டி,கலைச்செல்வன்,வக்கீல் வரகனேரி சசிகுமார் மற்றும் பரத், கேடி அன்பு ரோஸ் கேடி ஏ. ஆனந்தராஜ், அப்பாகுட்டி,கே.பி ராமநாதன்,வாழைக்காய் மண்டி சுரேஷ், டைமன் தாமோதரன், ஐ.டி நாகராஜ்,மார்க்கெட் பிரகாஷ், ஆரி, செபா, டிபன்கடை கார்த்திக்,டி ஆர் சுரேஷ் குமார், கேபிள் முருகன், தேவ் சரவணன் சொக்கலிங்கம், வெல்லமண்டி கன்னியப்பன் அலெக்ஸ், ஆசை தம்பி, சிங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.