Rock Fort Times
Online News

திருச்சியில் ஆர்.கே.ராஜா ஏற்பாட்டில் முதல்வர் விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சி…* இரத்ததானம் செய்த அமைச்சர் ரமேஷ்!

தமிழக வெற்றிக்கழக தலைவரும், முதல் வருமான சி.ஜோசப் விஜயின் பிறந்தநாள் நாளைய தினமான ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் ரத்த தானம் செய்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முகாமை துவக்கி வைத்ததோடு தானும் ரத்த தானம் செய்தார்.இதில் பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்