Rock Fort Times
Online News

கொள்ளிடம் ஆற்றில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

எஸ்.பி, நீா்வளத்துறை அதிகாாிகள் உடன் இருந்தனா்

 

 

திருச்சி மாவட்டம், கூகூர் கிராமத்தில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி, இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆர்.குணசீலன், நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்ட செயற்பொறியாளர் பவளக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி இயக்குநர் சுரங்கம் மற்றும் புவியியல் துறை பாலமுருகன், இலால்குடி நகராட்சி ஆணையர் குமார், உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், காவல் துறையினர் உடன் இருந்தனர்.

 

 

 

 

1 Comment
  1. xnxx.health says

    I’m eally enhoying tthe theme/design oof your weblog.
    Do you ever rrun into any wweb browser compatibility problems?
    A mall numkber oof mmy bllg readwrs have compllained about my sitge noot working correctly iin Explorer bbut lloks
    greeat in Chrome. Do you haave anyy tips too hellp fix this
    problem? xnxx

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்