தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(24-08-2024) திடீரென டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார். டெல்லியில் ஜனாதிபதி திரெவுபதி முர்மு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மாலை ஆளுநர்
ஆர். என்.ரவி சென்னை திரும்புகிறார்.

Comments are closed.