விசிக தலைவர் திருமாவளவன் குறித்து சோசியல் மீடியாவில் அவதூறு – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி எஸ்.பியிடம் கட்சியினர் புகார்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் குறித்து சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாகவும் அவதூறாகவும் தொடர்ந்து Colinroy@Roykum990323394 என்ற ஐடி மூலம் ஒருவர் தொடர்ச்சியாக விமர்சனம் செய்துள்ளார். அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி – கரூர் மண்டல செயலாளர் தமிழாதன் தலைமையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.