திருச்சி தென்னூர் துணைமின் நிலையத்தில் 19-06-2024( புதன்கிழமை )ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர் காலனி, தென்னூர் ஹைவேஸ் ரோடு, அண்ணாநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோவில்தெரு, சாஸ்திரி ரோடு, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம், வாமடம், ஜீவாநகர், மதுரை ரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர் நகர், நத்தர்ஷா பள்ளிவாசல், பழைய குட்செட் ரோடு, மேலபுலிவார் ரோடு, ஜலால்குதிரி தெரு, குப்பாங்குளம், ஜாபர்ஷா தெரு, பெரியகடை வீதி, சூப்பர் பஜார், சிங்கார தோப்பு, பாபு ரோடு,மதுரம் மைதானம், பாரதியார் தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, சந்துக்கடை, கள்ளர் தெரு, காயிதேமில்லத் சாலை, பெரிய செட்டி தெரு, சின்னசெட்டி தெரு, பெரியகம்மாள தெரு, சின்ன கம்மாள தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபிஸ், வெல்லமண்டி, காந்தி மார்க்கெட், தஞ்சை ரோடு, கல்மந்தை, கூனிபஜார் ஆகிய பகுதிகளில் 19ம் தேதி காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இதேபோல, பராமரிப்பு பணிகள் காரணமாக வரகனேரி துணைமின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மகாலெட்சுமி நகர், தனரெத்தினம் நகர், வெல்டர்ஸ் நகர், தாராநல்லூர், ஏ.பி.நகர், விஸ்வாஸ் நகர், அலங்கநாதபுரம், வீரமாநகரம், பூக்கொல்லை, காமராஜர் நகர், செக்கடி பஜார், பாரதி நகர், கலைஞர் நகர், ஆறுமுகம் கார்டன், பி.எஸ். நகர், பைபாஸ் ரோடு வரகனேரி, பெரியார் நகர், பிச்சை நகர், அருளானந்த தெரு, அன்னை நகர், மல்லிகைபுரம், படையாச்சி தெரு, தர்மநாதபுரம், கல்லு க்காரத்தெரு, கான்மியான் மேட்டுத்தெரு, துரைசாமிபுரம், கீழபுதூர், இருதயபுரம், குழுமிக்கரை, மரியம் நகர், சங்கிலியாண்ட புரம், பாரதிதெரு, வள்ளுவர் நகர், ஆட்டுக்காரதெரு, அண்ணாநகர், மணல்வாரித்துறை ரோடு, இளங்கோ தெரு, காந்தி தெரு, பாத்திமா தெரு, பெரியபாளையம், பிள்ளைமா நகர், பென்சனர் தெரு, எடத்தெரு, முஸ்லீம் தெரு, ஆனந்தபுரம், நித்தியானந்த புரம், பருப்புக்கார தெரு, சன்னதி தெரு, பஜனைமடத் தெரு ஆகிய பகுதிகளில் 19ம் தேதி காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயக்கலும் காத்தலும், திருச்சி நகரியம் செயற்பொறியாளர் கே.ஏ.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.