மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும்( சி.பி.எஸ்.இ.)12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(13-05-2024) காலை 11 மணியளவில் வெளியானது. இந்த பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 98.47 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். விஜயவாடா மண்டலம் 99.04 சதவீதம் பெற்று இரண்டாமிடத்தையும், பிரயாக்ராஜ் 78.25 சதவீதம் பெற்று கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.

Comments are closed.