திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மே தின கொண்டாட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு…!
மே தினமான தொழிலாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி மே தின நினைவு சின்னத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி தொ.மு.ச கொடியை ஏற்றி வைத்தார்.
திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், கட்சியின் நிர்வாகிகள் செந்தில், கவிஞர் சல்மா, அரங்கநாதன், கே.என்.சேகரன், சபியுல்லா, கோவிந்தராஜ், செங்குட்டுவன், குணசேகரன், மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.