Rock Fort Times
Online News

திருச்சி மரக்கடை பகுதியில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு…!

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக பாலக்கரை பகுதி சார்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் வனிதா, பத்மநாதன், கே.சி.பரமசிவம், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார், மாணவரணி மாவட்ட செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா, மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், ஜாக்குலின்,.ஏ.டி.பி ராஜேந்திரன், முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், சகாபுதீன்,கலிலுல் ரகுமான்,ஜோசப் ஜெரால்டு, வெல்லமண்டி பெருமாள், ரோஜர், சுரேஷ் குப்தா, கலைச்செல்வன், ஏர்போர்ட் விஜி, என்.எஸ்.பூபதி, ராஜேந்திரன், அன்பழகன், ஜான்எட்வர்டு, பாலக்கரை சதர், ரஜினிகாந்த், டிபன்கடை கார்த்திகேயன், மார்க்கெட் பிரகாஷ், கே.பி.ராமநாதன், வக்கீல்கள் முல்லை சுரேஷ், சசிகுமார், ஜெயக்குமார், முத்துமாரி மற்றும் கயிலை கோபி, எம்ஜிஆர் மன்றம் வாழைக்காய் மண்டி சுரேஷ், அப்பாக்குட்டி, கொட்டப்பட்டு ஆனந்த், ஆவின் குணா, என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், சிங்கமுத்து, தென்னூர் ஷாஜகான், நத்தர்சா, பீமநகர் நாகராஜ்,
செல்லப்பன், ரமணிலால், கல்லுக்குழி முருகன், கே.டி.அன்புரோஸ், கே.டி.ஏ.ஆனந்தராஜ், கயிலை கோபி, டைமண்ட் தாமோதரன், கௌசல்யா, கிராப்பட்டி கமலஹாசன், கன்னியப்பன், உடையான்பட்டி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்