ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி… தமிழ்நாடு செய்திகள் By rockfortadmin Last updated Sep 24, 2023 Share எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர். எம். வீரப்பன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதோடு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். Share
Comments are closed, but trackbacks and pingbacks are open.