தமிழகத்தில் திருச்சி உட்பட 15 இடங்களுக்கு காவல் உதவிக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
- அஞ்சித் ஏ. நாயர்-தூத்துக்குடி
- பி. அங்கிதா, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்
- எஸ். அஸ்வினி – திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்
- விஸ்வஜித் பாண்டா திருநெல்வேலி
- சாத்ரியா கவின் டிஜே – சிதம்பரம், கடலூர் மாவட்டம்
- எஸ். இன்பா, திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்
- பி. மஞ்சிமா -திண்டுக்கல்
- மன்னம் சுஜித் சம்பத் -ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்
- நீல் சர்மா கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்
- கே.நேஹா, -ராமநாதபுரம்
- பிரியங்கா பார்கவ், நாகப்பட்டினம்
- ராகுல் வி.கோபால், திருவண்ணாமலை
- சைந்தனே ஸ்வப்னிலா அனில் ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்
- தனூ சிங்- ஊமச்சிகுளம், மதுரை மாவட்டம்
- சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, காவல் உதவிக் கண்காணிப்பாளராக இருந்த ஆஷிஷ் புனியா ஐபிஎஸ், தற்போது மதுரை மாவட்டம் அண்ணா நகர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Comments are closed.