நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கிழகம் எனும் கட்சியை ஆரம்பித்து அதற்கான கொடியையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இதன் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ” கோட் ” படம் வருகிற ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று ஷீரடிக்கு தனி விமானம் மூலம் விஜயும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் சென்றுள்ளனர்.

Comments are closed.