107 வது பிறந்தநாள் : திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை! மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
அதிமுக நிறுவனத்தலைவர்,முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்,இளைஞர் அணி செயலாளர் சிந்தாமணி எல்.முத்துக்குமார்,திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர்,எம்.எஸ். நஜிமா பாரிக்,மாணவரணி செயலாளர் ஜெ. இப்ராம்ஷா,கலிலுல் ரகுமான்,கருமண்டபம் ஞானசேகர்,ராஜேந்திரன்,ஐ.டி விங் வெங்கட் பிரபு,பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி சண்முகம், அன்பழகன். பூபதி, நாகநாதர் பாண்டி, சுரேஷ் குப்தா, ரோஜர், கலைவாணன், கவுன்சிலர்கள் கே..அம்பிகாபதி, அரவிந்தன்,நிர்வாகிகள் பத்மநாபன், வனிதா உறந்தை மணிமொழியன்,வசந்தம் , வசந்தகுமார்,கே.டி அன்பு ரோஸ், கே.டி.ஆனந்தராஜ், டிபன்கடை கார்த்திகேயன், அப்பா குட்டி, புத்தூர் சதீஷ்குமார், ஷாஜகான், மார்க்கெட் பிரகாஷ், புத்தூர் சதீஷ்குமார், வக்கீல்கள் சசிகுமார்,முத்துமாரி, ஜெயராமன் முல்லை சுரேஷ் சண்முகநாதன்,மற்றும் உடையாம்பட்டி செல்வம் கல்லுக்குழி முருகன்,பாலாஜி இன்ஜினியர் ரமேஷ் நாட்ஸ் சொக்கலிங்கம் வண்ணார்பேட்டை ராஜன். டைமண்ட் தாமோதரன், பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், நாகராஜ். வாழைக்காய் மண்டி சுரேஷ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.