திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் மாநகராட்சி வார்டு 13, 15,16,17,19, 20, 21 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது அவர், கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், எல். ரெக்ஸ், மணிமேகலை, தங்கலட்சுமி, சாதிக், மும்தாஜ், எல்.ஐ.சி.சங்கர், மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், முரளி, வெங்கடேஷ் காந்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.