திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து ஜோசப் கல்லூரி வளாகத்தின் வழியாக செல்லும் குடிநீர் உந்து குழாய் உடைப்பு ஏற்பட்டத்தின் காரணமாக நாளை ( மார்ச் -01 ) காலை 9.45 மணிமுதல் மாலை 4.00 மேணிவரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், கம்பரசம்பேட்டை தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வீநியோகம் பெறும் மரக்கடை, விறகுபேட்டை, ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள்( மார்ச் -02 ) குடிநீர் விநியோகம் இருக்காது. மார்ச் 3ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.