Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கத்தில் ராகுல்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்…

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாள் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் மா.சரவணன் தலைமையில்  பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்   கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில துணை தலைவர்  சுப .சோமு, மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ரெக்ஸ்,   பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினா். இந்நிகழ்ச்சியில் மனித உரிமை துறை மாவட்ட தலைவர் ஜெயம் கோபி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், பாதயாத்திரை நடராஜன், குமரேசன் , முன்னாள் கோட்டத் தலைவர் ஸ்ரீரங்கம் முத்துக்குமார், மாவட்ட துணை தலைவர் முரளி வெங்கடேஷ், காந்தி முருகன் ,ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜி.எம்.ஜி மகேந்திரன், மகிழம்பாடி செல்வராஜ் ,இளைஞர் காங்கிரஸ் ராகவேந்திரன், ஸ்ரீரங்கம் கோட்ட பொருளாளர் தியாகராஜன், திம்மை செந்தில்குமார் , நிர்மல் குமார் கோகுல்நாத், கிருஷ்ணமூர்த்தி, இபி ரோடு சண்முகம் , மணிவண்ணன் , ஆனந்த், சிந்தை வினோத், ஸ்ரீராம் ஜெகதீசன், புவன் தேவா , கம்பரசம்பேட்டை தர்மராஜ் ,பி.எம். முத்துக்குமார், நொச்சியம் வெங்கடேஷ் கிருஷ்ணமூர்த்தி, பாதயாத்திரை எஸ்.நடராஜன், செல்வி, குமரன், மகிழம்பாடி செல்வராஜ், 51 வது வார்டு தலைவர் முருகன் ,கண்ணன், பெல்ட் சரவணன், விஜய், சந்து கடை சம்சுதீன், பாடல் அஞ்சு, ராஜீவ் காந்தி குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்