Rock Fort Times
Online News

லால்குடியில் நாளை (ஆகஸ்ட் -31) மின்தடை!

திருச்சி மாவட்டம், இலால்குடி எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (31.08.2024) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் இலால்குடி, பரமசிவபுரம்,ஆங்கரை, , கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம் மேலவாளை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி, பச்சாம்பேட்டை, திருமணமேடு தெற்கு, மும்முடிசோழமங்கலம் மற்றும் நன்னிமங்கலம் ஆகிய ஊர்களுக்கு மின் விநியோகம் இருக்காது என்று , இலால்குடி மின்சார வாரிய அலுவலகத்தின் செயற்பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்