அமைச்சர் புஸ்ஸி ஆனந்திற்கு முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் பிறந்தநாள் வாழ்த்து…!
தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி என்.ஆனந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.விக்னேஷ் அவரை நேரில் சந்தித்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அருகில் புதுச்சேரி முதல்வர் என்.ரெங்கசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Comments are closed.