செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் எனக் கூறி அவரது மனைவி மேகலா தொடா்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிா்த்து , செந்தில் பாலாஜி மனைவி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அமலாகக்த்துறை தரப்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மனு விசாரணைக்கு வரும் போது அமலாக்கத்துறை தரப்பின் கருத்தும் கேட்கப்படும். செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.