திரை உலகில் முன்னணி இசை அமைப்பாளராக விளங்கி வருபவர் இசைஞானி இளையராஜா. அவரை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென சந்தித்து மரியாதை நிமித்தமாக அவருக்கு சால்வை அணிவித்தார். அவரிடம் சிறிது நேரம் உரையாடிய அமைச்சர், பள்ளிக் கல்வித்துறையால் தயாரிக்கப்பட்ட பெண் கல்வி குறித்த பாடலுக்கு இசையமைத்த பவதாரிணி அர்ப்பணிப்பை நன்றியோடு நினைவு கூர்ந்தார். பின்னர் அவரிடம் விடைபெற்று புறப்பட்டு சென்றார்.

Comments are closed.