Rock Fort Times
Online News

ஜப்பான் கடற்கரையில் கரை ஒதுங்கிய உலோக உருண்டை

ஜப்பானின் ஹமாமட்சு நகரில் உள்ள கடற்கரையில் 5 அடி அகலம் கொண்ட மர்மமான இரும்பு பந்து கண்டுபிடிக்கப்பட்டது. ராட்சத பந்து வெடிகுண்டு அல்ல என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகலும், காவல்துறையினரும் அதனை ஆய்வு செய்து அது வெடிகுண்டு இல்லை என தொிவித்தனா். சட்ட அமலாக்கப் பிரிவினர் அந்த பொருளைப் பரிசோதித்து எக்ஸ்ரே செய்து, பாதுகாப்பானதாகக் கருதி கடற்கரையை மூடினார்கள். இது விரைவில் கடற்கரையில் இருந்து அகற்றப்படும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்