தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளராக எம்.தீபக்ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவிப்பின் பேரில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் வீ.கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ளார்.
புதிய பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள எம்.தீபக்ராஜா, மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் டாக்டர் வீ.கோவிந்தராஜூலு, திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்செல்வன், மாவட்ட தலைவர் வீ.ஶ்ரீதர், மாநில துணைத்தலைவர் கே.எம்.எஸ் ஹக்கீம், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி கண்ணன், மாநகர பொருளாளர் வி.பி ஆறுமுகப்பெருமாள், மாவட்ட இளைஞரணி செயலாளர் கே.எம்.எஸ் மைதீன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ப.திருமாவளவன் மற்றும் டோல்கேட் ரமேஷ் உள்ளிட்ட பலருக்கும் சால்வை அணிவித்து ஆசி பெற்றார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.