Rock Fort Times
Online News

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் ஒபிகைரோ, ஹொகைடோ நகரங்களில் 5.2 ரிக்டா் அளவுகோளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்தநிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த செய்திகள் இன்னும் வெளியாகவில்லை.

 

1 Comment
  1. mitolyn says

    **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்