திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னிலை பெற்றார். தற்போது இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். வருமாறு:-
இரண்டாவது சுற்று நிலவரம்
திமுக கூட்டணி (மதிமுக துரை வைகோ) :- 50321
அதிமுக (கருப்பையா) :- 25176
பாஜக கூட்டணி (அமமுக – செந்தில் நாதன்):- 8252
நாதக :-(ராஜேஷ்) – 11488
Comments are closed.