Rock Fort Times
Online News

பெரம்பலூர் எம்பி தொகுதி 2-வது சுற்றிலும் அருண்நேரு முன்னிலை – 3- வது இடத்துக்கு தள்ளப்பட்ட பாரிவேந்தர்…!

பெரம்பலூர் எம்.பி.தொகுதியில் 2வது சுற்றிலும் திமுக வேட்பாளர் அருண் நேரு முன்னிலையில் உள்ளார்.

2வது சுற்று நிலவரம்:

அருண்நேரு – (திமுக) : 29697

 சந்திரமோகன் – (அதிமுக) : 10464

பாரிவேந்தர் – (பாஜக) : 7927

 தேன்மொழி – (நாதக): 5691

 ரெங்கராஜ் – (சுயேட்சை) : 508

 

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்