Rock Fort Times
Online News

மறைந்த பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து அஞ்சலி…!

இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று(27-06-2026) காலமானார். பாக்யராஜின் மறைவுக்கு சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். திரை உலகிற்கு பாக்யராஜ் செய்த சேவைகளை எண்ணி, அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதோடு நேரில் சென்று  பாக்யராஜ் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கு சோகமாக நின்றிருந்த பாக்யராஜின் மகன் சாந்தனுக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்