Rock Fort Times
Online News

மாற்றுக் கட்சியில் இருந்து தவெகவில் இணைந்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கிய முதல்வர் விஜய்…!

முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு (Media and Communications) அணி விரிவாக்கம் செய்யப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தவெகவில் இணைந்தவர்களுக்குப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக தவெக தலைவரும், முதல்- அமைச்சருமான விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தித் தொடர்பாளர்களாக சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ஆ.ராஜ்மோகன் ஆகியோரும், அணி பொறுப்பாளராக ராஜ்மோகன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

ஒருங்கிணைப்பாளர்கள்

  • எஸ். ரமேஷ், ( இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்)
  • கேத்தரின் பாண்டியன்
  • க.சி.தி.அனந்தஜித் மகியா

முதன்மைச் செய்தித் தொடர்பாளர்கள்

  • சு.ச.வைகைச்செல்வன்,
  • வி.பி.கலைராஜன்,
  • சி.மகேந்திரன்
  • ஜவஹர் அலி
  • வா.புகழேந்தி

தேசியச் செய்தித் தொடர்பாளர்கள்

  • ஃபெலிக்ஸ் ஜெரால்ட்
  • வழக்கறிஞர் எம்.சத்யகுமார்
  • எஸ்.வீர விக்னேஸ்வரன்,
  • எம்.கே.தேன்மொழி பிரசன்னா
  • அமெரிக்கை வி. நாராயணன்
  • வழக்கறிஞர் ஏ.சசிரேகா
  • பழ செல்வக்குமார்
  • விவேக் கணநாதன்

மாநில செய்தித் தொடர்பாளர்கள்

  • முகில் வீரப்பன் (எ) மு.க.சிவகுமார்
  • மு.ஞான செல்வின் இன்பராஜ் (எ) மு.ஞா.செ.இன்பா
  • ச.முஹம்மது இப்ராஹிம் (எ) ராவுத்தர் இப்ராஹிம்,
  • ஜெகதீசபாண்டியன்
  • பி.கே.ஜெயக்குமார்
  • பம்மல் டி.கந்தசாமி
  • ஆர்.கே.ஜலீல்
  • ஏ. தேவகுமார்
  • மு. சௌந்தரராஜா

மாநில வலைத்தள செய்தித் தொடர்பாளர்கள்

  • தமிழன் ராகுல்காந்தி (எ) ராகுல்காந்தி
  • சு.தியாகராஜன்
  • நரேஷ்குமார் ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
  • புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், கட்சியின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின் படியும் புதிய நிர்வாகிகள் பணிகள் மேற்கொள்வார்கள். கட்சியினர் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்