Rock Fort Times
Online News
Browsing Category

ஆன்மிகம்

ஓம் நமசிவாய கோஷங்கள் விண்ணதிர திருவானைக்காவல் தேரோட்டம் கோலாகலம் – படங்கள்

பஞ்ச பூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில். இந்த கோவிலில் மண்டல பிரம்மோற்சவ விழா…
Read More...

திருவெள்ளரை பெருமாள் கோயிலில் இன்று திருத்தேரோட்டம்.

திருவெள்ளரை பெருமாள் கோவிலில் இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை…
Read More...

உறையூர் நாச்சியார் கோவிலில் இன்று மாலை தீர்த்தவாரி.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய…
Read More...

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு.

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷே மண்டல பூஜை இன்று நிறைவு பெற்றுள்ளது. பழனி முருகன் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி கும்பாபிஷேகம்…
Read More...

குழுமாயி அம்மன் கோவில் குட்டி குடித்தல் திருவிழா படங்கள்

புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் இன்று குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…
Read More...

சமயபுரம் கோவில் பூச்சொாிதல் விழா – காவல்துறை ஆலோசனை.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகின்ற சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு, வருகின்ற 12ஆம் தேதி சமயபுரம் மாரியம்மனுக்கு மாசி மாதம்…
Read More...

உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொாிதல் விழா.

திருச்சி உறையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவிலில் அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே…
Read More...

வாணியம்பாடியில் மயானக்கொள்ளை விழா

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் சிவராத்திாி திருவிழாவையொட்டி மயானக்கொள்ளை…
Read More...

காஞ்சிபுரத்தில் அமா்நாத் பனி லிங்க தாிசனம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பு சார்பில் காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள…
Read More...

திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா

காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் குழந்தைப்பேறு அருளும் ஸ்ரீ மரகதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ…
Read More...
Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்