Rock Fort Times
Online News

39 தொகுதிகளின் விவரப் பட்டியலை வெளியிட்ட பாஜக… எந்த தொகுதி எந்த கட்சிக்கு? – முழு விவரம் இதோ!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் தொகுதிகளின் விவரங்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி., திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகை, தஞ்சை, மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் களம் காண்கின்றனர்.

தாமரை சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள்

வேலூர் (புதிய நீதி கட்சி )

பெரம்பலூர் (இந்திய ஜனநாயக கட்சி)

சிவகங்கை (இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்)

தென்காசி (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்)

அமமுக களம் காணும் தொகுதிகள்

திருச்சி,

தேனி

தமாகா போட்டியிடும் தொகுதிகள்

ஈரோடு

ஸ்ரீபெரும்புதூர்

தூத்துக்குடி

பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்

காஞ்சிபுரம்

அரக்கோணம்

தருமபுரி

ஆரணி

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி

சேலம்

திண்டுக்கல்

மயிலாடுதுறை

கடலூர்

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு

ராமநாதபுரத்திலும் போட்டியிடுகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்