குடிமராமத்து, சாலை மேம்பாடு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க, ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசின் திட்டங்களை செயல்படுத்த மற்றும் கண்காணிக்க திருப்பூர், ராமநாதபுரம், திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்திற்கு அர்ச்சனா பட்நாயக், திருப்பத்தூருக்கு நந்தகோபால், திருப்பூருக்கு ரீட்டா ஹரிஸ் தாக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..
Comments are closed, but trackbacks and pingbacks are open.