திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்த முன்னாள் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேலுவின் மகனான டி.ஆர்.சுரேஷ்குமார் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாநில புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச்செயலாளராக கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்துள்ளார்.

Comments are closed.