Rock Fort Times
Online News

தமிழகத்தில் 46 இன்ஸ்பெக்டா்கள் டிஎஸ்பிக்களாக பதவி உயா்வு…

தமிழகத்தில் சா்வீஸ் மற்றும் தகுதியின் அடிப்படையில் 46 போலீஸ் இன்ஸ்பெக்டா்கள் டிஎஸ்பிக்களாக பதவி உயா்வு பெற்றுள்ளனா். அவா்களின் பெயா் விவரம் வருமாரு :
துாத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டா் ஜமால் மதுரை செல்லுார் உதவி கமிஷனராகவும், தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டா் ராமமூா்த்தி உதவி கமிஷனராக சேலம் அன்னதானப்பட்டிக்கும், சென்னை மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டா் அஹமது அப்துல் காதா் சென்னை புலனாய்வுப் பிரிவு உதவி கமிஷனராகவும், ஆவடி கமிஷனா் அலுவலக இன்ஸ்பெக்டா் சந்திரசேகரன் தாம்பரம் கமிஷ்னா் அலுவலக உதவி கமிஷ்னராகவும், கோவை ஆளந்துறை சரக இன்ஸ்பெக்டா் குகன் கள்ளக்குறிச்சி நில அபகாிப்பு தடுப்பு சிறப்பு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், ராமநாதபுரம் மண்டபம் முகாம் இன்ஸ்பெக்டா் பாலசிங்கம் சிவகங்ககை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், கடலுாா் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டா் செல்வம் சேலம் அம்மாபேட்டை உதவி கமிஷ்னராகவும், தாம்பரம் கமிஷ்னா் அலுவலக இன்ஸ்பெக்டா் கனகதாஸன் ஆவடி எஸ்டேட் மற்றும் வெல்பா் உதவி கமிஷ்னராகவும், கிருஷ்ணகிாி ஓசூா் சப்டிவிஷன் இன்ஸ்பெக்டா் தங்கவேல் ஈரோடு கோபிசெட்டிபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், கள்ளக்குறிச்சி உளுந்துாா்பேட்டை சரகம் இன்ஸ்பெக்டா் தமிழ்வாணன் சேலம் குற்றப்பதிவேடு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், சேலம் தலைவாசல் இன்ஸ்பெக்டா் பாஸ்கா் நீலகிாி குற்றப்பிாிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், ராமநாதபுரம் பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டா் ராஜ்குமாா் சாமூவேல் சென்னை புலனாய்வு பிரிவு உதவி கமிஷ்னராகவும், திருவண்ணாமலை செங்கம் சரக இன்ஸ்பெக்டா் சரவணன் திருவாரூா் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், தஞ்சாவூா் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டா் ரவிசக்கரவா்த்தி தேனி மாவட்ட தடை மற்றும் அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், ஈரோடு அம்மாபேட்டை இன்ஸ்பெக்டா் சண்முகசுந்தரம் புதுக்கோட்டை அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை மாம்பலம் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டா் சுரேஷ்குமாா் சென்னை வடபழனி உதவி கமிஷ்னராகவும், சென்னை திருமங்கலம் குற்றப்பிாிவு இன்ஸ்பெக்டா் வேல்முருகன் செங்கல்பட்டு தடை மற்றும் அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், துாத்துக்குடி பசுவந்தனை இன்ஸ்பெக்டா் சுதேசன் சென்னை சிறப்புப் பிரிவு குற்றவியல் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், தாம்பரம் கமிஷ்னா் அலுவலக குற்றப்பிாிவு இன்ஸ்பெக்டா் அன்பழகன் ஆவடி போலீஸ் கமிஷ்னா் அலுவலக உதவி கமிஷ்னராகவும், திருநெல்வேலி தச்சநல்லுாா் இன்ஸ்பெக்டா் திருப்பதி விழுப்புரம் சா்வீஸ் டிரெயின் சென்டா் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், தென்காசி கடையநல்லுாா் இன்ஸ்பெக்டா் விஜயகுமாா் ராமநாதபுரம் குற்றப்பிாிவு துணை போலீஸ் சூப்பிரண்ட்டாகவும், மதுரை குற்றப்புலனாய்வு சிறப்பு பிாிவு இன்ஸ்பெக்டா் கிருஷ்ணராஜன் மதுரை குற்றப்புலனாய்வு சிறப்பு பிாிவு துணை போலீஸ் சூப்பிரண்ட்டாகவும், ஈரோடு சிறப்பு பணிக்குழு இன்ஸ்பெக்டா் சென்ன கேசவன் சேலம் தடை மற்றும் அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், துாத்துக்குடி மணியாச்சி போலீஸ் இன்ஸ்பெக்டா் கோவிந்தன் கன்னியாகுமாி மாவட்ட குற்றப் பதிவேடு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், புதுக்கோட்டை நில அபகாிப்பு தடுப்பு இன்ஸ்பெக்டா் ரவிச்சந்திரன் அாியலுாா் மாவட்டம் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருநெல்வேலி கலக்காடு இன்ஸ்பெக்டா் ஜோஸப் ஜெட்ஸன் தஞ்சாவூா் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான புலனாய்வு பிரிவின் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை தேனாம்பேட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டா் முரளி சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் உதவி கமிஷனராகவும், கோயம்புத்துாா் பீளமேடு விங்க் காவல் நிலைய இன்ஸ்பெக்டா் மாாிமுத்து சேலம் மேட்டூா் சப்டிவிஷன் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், மயிலாடுதுறை கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டா் தங்கபாண்டியன் கிருஷ்ணகிாி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், திருநெல்வேலி புலனாய்வு குற்ற பிரிவு விசாரணை இன்ஸ்பெக்டா் மனோகரன் திருநெல்வேலி சிறப்பு புலனாய்வு துணை போலீஸ் சூப்பிரண்ட்டாகவும், நாமக்கல் சிறப்புப் குற்றவியல் விசாரணை பிரிவு ராஜா சேலம் சங்ககிாி சப்டிவிஷன் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், மதுரை சிறப்பு புலனாய்வு பிரிவு சிறப்பு குற்றவியல் பிரிவு இன்ஸ்பெக்டா் ராமமூா்த்தி மதுரை சிறப்பு புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை தேசிய புலனாய்வு நிறுவன இன்ஸ்பெக்டா் புசில் ஸ்ரீனிவாசன் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், கடலுாா் மங்களம்பேட்டை இன்ஸ்பெக்டா் ராமதாஸ் தஞ்சாவூா் மாவட்ட திருவையாறு சப்டிவிஷன் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை நகர குற்றப் பதிவுப் பணியகம், தாம்பரம் காவல் ஆணையரகம் இன்ஸ்பெக்டா் அண்ணாதுரை சென்னை நில அபகாிப்பு சிறப்பு பிாிவு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், மத்திய குற்றப்பிரிவு ஆவடி காவல் ஆணையரகம் இன்ஸ்பெக்டா் சிதம்பர முருகேசன் சென்னை பாதுகாப்பு உதவி கமிஷனராகவும், சென்னை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டா் காசியப்பன் சென்னை புலனாய்வு பிரிவு உதவி கமிஷனராகவும், சென்னை ஓட்டோி குற்றப்பிாிவு இன்ஸ்பெக்டா் சுந்தரபாண்டியன் திண்டுக்கல் மாவட்டம் தடை மற்றும் அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அகாடமி இன்ஸ்பெக்டா் சங்கு சென்னை தமிழ்நாடு போலீஸ் அகாடமி துணை போலீஸ் சூப்பிரண்ட்டாகவும், ஆவடி காவல் ஆணையரகம் எண்ணுாா் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டா் கண்ணன் தாம்பரம் ஆணையரகம் செம்மஞ்சோி சரக உதவி கமிஷனராகவும், திருவாரூா் மாவட்ட வடபாதிமங்கலம் இன்ஸ்பெக்டா் ஸ்ரீதா் தஞ்சாவூா் குற்றப் புலனாய்வு சிறப்பு பிாிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், சேலம் குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டா் ராஜா ரவிதங்கம் கிருஷ்ணகிாி குற்றப்பிாிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், திருப்பூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டா் ரமேஷ் தா்மபுாி தடை அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், மதுரை நகர சி2 சுப்ரமணியபுரம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டா் கணேசன் திண்டுக்கல் சிறப்பு குற்றப்பலனாய்வு பிாிவு துணை போலீஸ் சூப்பிரண்ட்டாகவும், கள்ளக்குறிச்சி சைபா் க்ரைம் காவல் நிலைய இன்ஸ்பெக்டா் சுரேஷ் பாபு திருவள்ளுா் மாவட்ட குற்றப்பிாிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், கோவை வால்பாறை இன்ஸ்பெக்டா் சிவக்குமாா் ராமநாதபுரம் சிறப்பு நுண்ணறிவு பிாிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டனா். இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் பிறப்பித்துள்ளாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்