Rock Fort Times
Online News

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வழக்கு; விசாரணை குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு…!

கள்ளக்குறிச்சி த.வெ.க சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக பெண் கலெக்டர் அளித்த புகார் குறித்து விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், அரசுத்துறை செயலாளர்கள் எஸ்.மதுமதி, பி.சுமதி மற்றும் சுனிதா ஜோ ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க குழு முயற்சிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்