தமிழக அரசு 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஹரி கிரண் பிரசாத் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சந்தீஷ் சென்னை தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முத்துக்குமார் ஆவடி போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும், ஈஸ்வரன் தாம்பரம் பள்ளிக்கரணை துணை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.