Rock Fort Times
Online News

முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி, தமிழக ஆளுநர், அமைச்சர்கள் நேரில் மரியாதை…!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக ஆளுநர் அர்லேகர் ஆகியோர் நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜீவ் மற்றும் மதன்குமார் ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்