தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை ஏற்காதவர்களுடன் கூட்டணி அமைப்பது எதற்காக என்று கேள்வி எழுப்பிய அவர், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை ஏற்றுக்கொள்பவர்களுடன் கூட்டணி அமைப்பதே நேர்மையான அணுகுமுறை என்று தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்ரவர்த்தி பதிலளித்துள்ளார்., கூட்டணி குறித்து பேச செல்வப்பெருந்தகை யார்? நேற்று கூட ராகுலை சந்தித்தேன், த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Comments are closed.