உலகப் பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையராக செ.மாரிமுத்து பணியாற்றி வருகிறார். இவர், இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையராக (ADC) பதவி உயர்வு பெற்று சென்னை தலைமையிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். கூடுதல் ஆணையராக பொறுப்பு ஏற்க உள்ள மாரிமுத்துக்கு சக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments are closed.