தமிழ்நாடு முழுவதும் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்களை விரைவாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் மாநில அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இயற்கை பேரிடர்கள், நோய்த்தொற்று பரவல் மற்றும் அவசரகால சூழ்நிலைகளில்
மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் தனித்தனியாக பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் . விவரம் வருமாறு:-



Comments are closed.