Rock Fort Times
Online News

புதுச்சேரி, கேரளா, அசாமில் நாளை(ஏப்.9) வாக்குப்பதிவு…!

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்​களில் ஒரே கட்​ட​மாகச் சட்​டப் பேர​வைத் தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்​கான பிரச்​சா​ரம் நேற்று மாலையுடன் முடிந்​தது. இந்த 3 மாநிலங்​களி​லும் நாளை( ஏப்ரல் 9) வாக்குப்பதிவு நடை​பெறுகிறது. புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30
தொகுதிகளில் 117 சுயேச்​சைகள்​ உட்​பட 294 வேட்​பாளர்​கள்​ களத்தில் உள்ளனர். கேரளா​வில் மொத்​தம் 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. அசாமில் 126 தொகு​தி​கள் உள்​ளன. இதற்​கான பிரச்​சா​ரம் நேற்று மாலை​யுடன் முடிந்​தது. இந்த 3 மாநிலங்​களி​லும் நாளை வாக்​குப் பதிவு நடைபெறுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்