Rock Fort Times
Online News

பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…!* தர்மபுரியில் சௌமியா அன்புமணி போட்டி…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், ஏற்கனவே 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளார். அவர்களின் பெயர் மற்றும் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் வருமாறு:-

1. பெரம்பூர்-கவிஞர் ம.திலகபாமா

2. தருமபுரி- சௌமியா அன்புமணி

3.விருத்தாசலம்- மருத்துவர் தமிழரசி ஆதிமூலம்

4. சேலம் மேற்கு- மு.கார்த்தி

5. பென்னாகரம்- பாடி வெ. செல்வம்

6. போளூர்- சி.ஆர். பாஸ்கரன்

7. திருப்போரூர்- வழக்கறிஞர் கே.பாலு

8. ஜெயங்கொண்டம்- க. வைத்தி

9. சேலம் வடக்கு- எஸ். சதாசிவம்

10. விக்கிரவாண்டி- சி. சிவக்குமார்

11. சோளிங்கர்- வழக்கறிஞர் க. சரவணன்

12. மயிலாடுதுறை- சித்தமல்லி ஏ.பழனிச்சாமி

13. உத்திரமேரூர்- பெ. மகேஷ்குமார்

14. ரிஷிவந்தியம்- அ.ப. செழியன்

15. காட்டுமன்னார் கோயில் (தனி)- மருத்துவர் அன்பு. சோழன்

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்